சாய் பல்லவிக்கு போட்டியாக தங்கை பூஜா!

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா தமிழ் சினிமாவில் களமிறங்கிய இருக்கிறார். அதன் முன்னோட்டமாக அவர் நடித்துள்ள குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கலக்கிய படம் ‘பிரேமம்‘. இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகை யாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் … Continue reading சாய் பல்லவிக்கு போட்டியாக தங்கை பூஜா!